Spotlightதமிழ்நாடு

ஜே.ஜோவின் சேட்டைகள்… யூ டியூப்பில் கலக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்!

ஜெகன் போத்தன், பிரவினா குணசேகரன் மகன் ஜெய்நீல் போத்தன் உருவாக்கியுள்ள யூ-டியூப் பெயர் ஜேஜோவின் சேட்டைகள். இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் ஆர்வத்தால் இந்த யூட்யூப் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிறுவர்களின் யூட்யூப் விளையாட்டை மையப்படுத்தியே இருக்கும் ஆனால் இந்த யூட்யூப் முற்றிலும் மாறுபட்டது.

படிப்பு, சமையல், ஆர்ட் & கிராப்ட், செலிபிரெட்டிஸ் இண்டர்வியூஸ், ட்ராவல், ஃபன் ஆக்டிவிட்டி, கேம்ஸ், அரசியல் தலைவர்களின் வரலாறுகள், பண்பாடு சார்ந்த அனைத்தும் ஜே.ஜோவின் சேட்டைகள் யூட்யூப் சேனலில் இடம் பெறுகிறது.

ஜெய்நீல் போத்தனின் இந்த சேனல் தமிழில் புதிய முயற்சி, தொடரட்டும்  அவர் வளர்ச்சி …

ஜெய்நீல் மென்மேலும் வளர தமிழ்வீதி நிறுவனத்தின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Facebook Comments

Related Articles

Back to top button