Spotlightசினிமா

’காளி’ மூலம் மீண்டும் களத்தை பிடித்த விஜய் ஆண்டனி!

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது ‘காளி’.

படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இது மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் முதல் 7 நிமிட காட்சியை பிரத்யேகமாக நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது, நான், சலீம், பிச்சைக்காரன் படங்களில் பார்த்த ஒரு வித்தியாசமான நடிப்பை ’காளி’யில் காண முடிந்தது மிகச் சிறப்பு.

வரும் வெள்ளியன்று இத்திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close