Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

உலகளவில் 66 லட்சத்தை தொட்ட கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66, 97,140 ஆக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 393,102 ஆக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஜ்மட்டும் 32,44,329.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரானாவால் 1,924,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரானாவால் இதுவரை 110,173 பேர் மரணம்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது இந்தியா.

Facebook Comments

Related Articles

Back to top button