
தெலுங்கானா மாநிலத்தில் மலைப்பாதையில் அரசுப்பேருந்து கவிழ்ந்து 30 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐகத்யாலா மாவட்டம் கொண்டகட்டு மலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது
இந்த விபத்து ஏற்பட்ட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் பயணிகள் 30 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments