Spotlightசினிமா

கதறி அழும் லாஸ்லியா.. என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் தினமும் பிரச்சனை வெடித்து வருகிறது.

கடந்த வார எலிமினேஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் எலிமினேட்டுக்கு லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து லாஸ்லியா கவினிடம் நடந்ததை கூறி கதறி அலகிறார்.

இதோ அந்த வீடியோ..

Facebook Comments

Related Articles

Back to top button