Spotlightசினிமா

ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நாயகியாகிறார் ‘லாஸ்லியா’!

ந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லாஸ்லியா.

ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் இப்படம் திரைக்கு வருகிறது .

Facebook Comments

Related Articles

Back to top button