Spotlightசினிமா

ரஜினியின் ’2.O’ பாடலை காப்பியடித்த மைக்கேல்பட்டி ராஜா படக்குழு.. என்ன கொடுமை சரவணா இது!!

ப்ரான்ஸிஸ் இயக்கத்தில் நிகேஷ் ராம் நடிக்க உருவாகியுள்ளது ‘மைக்கேல்பட்டி ராஜா’. படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில், மசாலி என்ற பாடல் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இப்பாடலானது ரஜினியின் நடிப்பில் வெளியானது ‘2.O’ படத்தின் பாடலான ராஜாளி’ என்ற பாடலின் காப்பியாக வெளிவந்துள்ளது.

காப்பி அடிக்க வேண்டியதுதான், அதற்காக அந்த பாடலின் இசையை அப்படியே காப்பி அடிப்பது என்ன மாதிரியான சிந்தனை.?

இரு பாடல்களின் லிங்குகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Facebook Comments

Related Articles

Back to top button