Spotlightசினிமா

மாஸ்டர் ட்ரெய்லர் எப்போ தெரியுமா ???

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘மாஸ்டர்’.

படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்து வருகிறது.

ரசிகர்களால் பெரிதும் வரவேற்கபட்டு வருகிறது இந்த டீசர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளிவரும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close