
அதிகமான சொத்துகுவித்த வழக்கில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்க்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு ஓபிஎஸ்-க்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் ஆரம்பகட்ட விசாரணை துவக்கப்பட்டுள்ளது என பதலளித்தது.
இதனைத் தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு உள்ளாகி இருக்கும் ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திருக்கிறார்.
Facebook Comments