Spotlightசினிமா

காப்பி ‘மாஸ்டர்’ விஜய்… போஸ்டரையும் விடல தலைப்பையும் விடல…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு மாஸ்டர் எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

இந்த மாஸ்டர் போஸ்டரில் சில டிசைன்களை செய்துள்ளனர்.

அதாவது.. ஒரு தெளிவு இல்லாமல் மங்கலாக, அசையும் போது ஒரு படம் பிடித்தால் எப்படி இருக்கும். அதுபோல் ஷேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு போஸ்டர் ஹாலிவுட் சினிமாவில் தி மாஸ்டர் (2012) என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதுவும் இதே போல மங்கலாக உள்ளது. ஆக இது காப்பி கேட் என கூறப்படுகிறது.

அதுபோல் 1997ல் ஆம் ஆண்டில் சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படத்திற்கு மாஸ்டர் எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தை அல்லு அரவிந்த தயாரிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கிருந்தார்.

அதே மாஸ்டர் பெயரில் தான் தற்போது விஜய் படம் உருவாகுகிறது.

ஆக தளபதி 64 படத்திற்கு மொத்தம் புதிய தலைப்பும் இல்லை. புதிய போஸ்டரும் இல்லை.

இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Copy Cat Poster and Title of Vijays 64th movie Master

Facebook Comments

Related Articles

Back to top button