Spotlightவீடியோக்கள்

96 புகழ் கெளரி மற்றும் அனேகா நடித்த ஓரினச் சேர்க்கை பாடல்; வைரலாகும் வீடியோ!

96 பட புகழ் கெளரி மற்றும் நாயகி அனேகா நடித்து வெளியாகியுள்ள பாடல் ”மகிழினி”. ஓரினச் சேர்க்கை பற்றிய பாடலாக வெளியாகியுள்ளது. தற்போது இப்பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button