Spotlightசினிமாதமிழ்நாடு

சீமான் மீது தேச துரோக வழக்கு…. கோவையில் பதிவானது!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது கோவை குனியமுத்தூர் காவல் நிலையம்.

பிப்.22ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும்வகையில் பேசியதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button