
துருவங்கள் பதினாறு, மாஃபியா, மாறன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக நிறங்கள் மூன்று என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
ஐங்கரன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க திரில்லர் சம்பவமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
Facebook Comments





