Uncategorized

சிம்புவுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்!?

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் மிகப்பெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில், பாலிவுட்டில் லவ் டுடே படத்தினை இவரே ரீமேக் செய்யவிருக்கிறார். ஆனால், இப்போது நடிகர், இயக்குனரையும் தாண்டி தயாரிப்பையும் இவரே செய்கிறார்.

இந்த படத்தினைத் தொடர்ந்து கொரோனா குமார் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கிறாராம். ஆம், சிம்பு இப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக பிரதீப் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரும் வரை.

Facebook Comments

Related Articles

Back to top button