
பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பரிநிதி சோப்ரா.. இவர், சில தினங்களுக்கு முன் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘கேசரி’ என்ற படத்தில் முன்னனி நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது இவர், அவருடைய சமூல வலைதள பக்கத்தில் ஒரு ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
Facebook Comments





