
சினிமா பிரபலங்கள் பலருக்கு இன்று டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. பிரபுதேவா மற்றும் மோகன்லாலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவம் செய்தார்.
இவ்விழாவில், நடிகர் பிரபுதேவா தமிழகத்தின் பாரம்பரியமான வேஷ்டி அணிந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டார்.
Facebook Comments