Spotlightசினிமா

ரசிகர்களுக்கு கை குடுத்துட்டு டெட்டாயில் ஊற்றி கை கழுவுறீங்க.. விஜய்யை கிழித்தெடுத்த இயக்குனர்!

மிருகம், உயிர், சிந்து சமவெளி, கங்காரு ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சாமி.

இவர் நேற்று விஜய்யை பற்றி பரபரப்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில். ‘ விஜய் சார் உங்களின் உண்மை முகம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். படத்தில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பேசி உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள்.

ரசிகர்களிடம் போட்டோ எடுத்து, அவர்களிடம் கை கொடுத்து விட்டு உள்ளே சென்றதும் டெட்டாயில் ஊற்றி கையை கழுவியதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

எந்த கணக்கில் நீங்கள் 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. அதை கருப்பு பணமாக பெற்றுக் கொள்கிறீர்கள்.

நடிக்கிறதை மட்டும் பண்ணிட்டு போங்க,.. வாய கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள் விஜய் சார்.’ என்று கூறியுள்ளார்..

இதோ அந்த வீடியோ..

Facebook Comments

Related Articles

Back to top button