Spotlightசினிமா

பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்!

ரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்”.

இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று வெளியானது. கிராமப்புற யதார்த்தத்தையும், கிராமபுற அரசியலையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும், இக்கால அரசியலின் கேலிக்கூத்துகளையும் காட்டியுள்ளதால் இளம் தலைமுறையினரிடையே நல்லதொரு பாராட்டையும் பெறுகிறது இப்படம்.

ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் இப்படத்தை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் நடித்த கதாபாத்திரங்களையும் சமூக வலைதளங்களில் பெரிதளவில் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா & ஜோதிகா தயாரித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில்

” #RaameAandalumRaavaneAandalum  A simple story about the love for bull said with all love by director #Arizil Murthy Congtats #Arizalmurthy and team . ”

என்று படக்குழுவினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button