Spotlightசினிமா

3D யில் சூப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்!

’காஞ்சனா 3’ படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தை, சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. இப்படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கிறது.

இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button