Spotlightசினிமா

இவ்வளவு பிரம்மாண்டமாகவா…??? ‘பிகில்’ பட லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பிகில்’ வரும் தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

கால்பந்து விளையாட்டினை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவுள்ளதாம்.

அங்குள்ள ஒரு பிரபல கால்பந்து மைதானத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இக்காட்சியை மிகவும் தத்ரூபமாக கொண்டு வர படக்குழுவினர் மிகவும் மெனக்கெட்டு வருகிறார்களாம். இக்காட்சியை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கவிருக்கிறார்களாம். இம்மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பினை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Facebook Comments

Related Articles

Back to top button