
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்தியா முழுவதும் தடை விதித்திருந்தது.
மருந்தை வழங்காவிட்டால் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்
டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கையை அடுத்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்ப இந்தியா முடிவு
Facebook Comments





