Spotlightசினிமாவீடியோக்கள்

மாஸ் லுக்’கில் அரவிந்தசாமி; “ரெண்டகம்” பட டீசர் இதோ!

டிகர் அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ரெண்டகம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தாயாரித்து வருகிறது. டி.பி.பெலின் இயக்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் ரெண்டகம் படத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது . இவர் ஷாலினி உடன் இனைந்து நடித்த அனியத்திப்ராவு என்ற திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை என்று தமிழில் தயாரிக்கப்பட்டது.

ரெண்டகம் திரைப்படத்தில் அரவிந்த்சாமி , குஞ்சாக்கோ போபன் இவர்களுடன் ஜாக்கி ஷ்ராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், தீப்தி சதி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

எழுத்து சஞ்சீவ் மற்றும் சசிகுமாரன் சிவகுரு, இசை A H காஷிஃப், ஒளிப்பதிவு கௌதம் சங்கர், படத்தொகுப்பு அப்பு N பட்டாத்தரி, கலை இயக்கம் சுபாஷ் கருன்

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : T .P.பெலின்
தயாரிப்பு : ஆர்யா , ஷாஜி நடேசன்
எழுத்து : S சஞ்சீவ்
இணை எழுத்து /இணை இயக்கம் – சசி குமரன்
இசை – A H காஷிஃப்
ஒளிப்பதிவு – கெளதம் ஷங்கர்
படத்தொகுப்பு – அப்பு N பட்டாத்திரி
கலை இயக்கம் – சுபாஷ் கருண்
உடைகள் – ஸ்டெப்பி சேவியர்
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
படங்கள் – ரோஷ்குமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
நடனம் – சஜ்னா நஜாம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

படத்தின் டீசர் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.youtube.com/watch?v=xJGWEckUZUQ&feature=youtu.be

Facebook Comments

Related Articles

Back to top button