சினிமா

நீருக்கு அடியில் நடிகையின் ரொமான்ஸ பாருங்க… வீடியோ உள்ளே!

ரோடிஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி ரசிகர்களை பெற்றவர்கள் தான் ரோஹன் ஹிங்கோரானி மற்றும் ஸ்ருதி சின்ஹா ஆகியோர் ஆவர்.

இவர் இருவரும் கடலுக்கடியில் சென்று ரொமான்ஸ் செய்த காட்சிகள் இணயத்தில் வெளியாகி காண்போரை பெரிதும் கவர்ந்து வருகிறது.

ரோஹன் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் தற்போது காதல் வலையில் விழுந்துள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து தங்களுடைய விடுமுறைநாட்களை உல்லாசமாக மாலத்தீவில் கழித்து வருகின்றனர்.

ரோஹன் ஹிங்கோரானி மற்றும் ஸ்ருதி சின்ஹா ஆகியோர் இணைந்து கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகளை, ரோஹன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்களிடையே முகச்சுழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

https://www.instagram.com/p/ByRxLQPj2ip/

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close