Spotlightதமிழ்நாடு

திருநெல்வேலி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன்.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இன்று வெளியான பட்டியலின் படி ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேலையில் புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருள்மணி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எஸ் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

Facebook Comments

Related Articles

Back to top button