Spotlightசினிமா

அரசியல்வாதியாக களமிறங்கும் சமந்தா!

விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது “சூப்பர் டீலக்ஸ்”. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் ‘ஓ பேபி எந்த சக்ககுன்னவே’, ‘மஜிலி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

அறிமுக இயக்குனர் டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ”துக்ளக்” படம் விரைவில் துவங்கப்படவுள்ளது.

அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறாராம். இது குறித்த தகவல்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button