Spotlightசினிமா

9 மாத கர்ப்பத்தில் சமீரா ரெட்டி செய்த வேலைய பாருங்க!

டிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம், வேட்டை, அசல் படங்களில் நடித்தவர். இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் கோவாவுக்கு சென்றபோது பிகினி அணிந்து எடுத்த படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்தனர். இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது போன்று போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

9 மாதத்தில் என் வயிற்றின் அழகை கொண்டாட விரும்பினேன். சோர்வு, பயம், மகிழ்ச்சி என்று பல உணர்ச்சிகள் பொங்கும் நேரத்தில் இதை செய்தேன் என்று கூறி நீருக்கு அடியில் பிகினியில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button