Spotlightசினிமா

100 திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’! அக்டோபர் 30-ல் ரிலீஸ்!

டாக்டர் எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

100 திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படத்தின் வெளியீட்டுப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button