Spotlightசினிமா

பிக் பாஸ் புகழ் ரம்யாவிற்கு தர்ஷனின் நண்பனோடு திடீர் திருமணம்!

டிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாடகி ரம்யா.

இவர் தற்போது சீரியல் நடிகர் சத்யாவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். சத்யா பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் நண்பனும் ஆவார்.

எதிர்பாராத நேரத்தில் ரம்யாவிற்கு திருமணம் முடிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணத்தில் மும்தாஜ், ஜனனி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close