
யோகி பாபு நடிப்பில் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட படம் தான் “மண்டேலா”. விமர்சகர்கள் மற்றும் மக்கள் பலரால் பெரிதும் இப்படம் கொண்டாடப்பட்டது. இதை இயக்கியவர் மடொனி அஸ்வின்.
இவர், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருக்கிறாராம்
இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிக்கவிருக்கிறார்.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments