இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் 60 % படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. எனினும் படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.
Facebook Comments