Spotlightசினிமா

மாஸுக்கெல்லாம் மாஸ்: இணையத்தை கலக்கிய எஸ் டி ஆர்!

ல அஜித்திற்கு பிறகு மாஸ் என்ற ஒரு பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் அது சிம்புவிற்காக தான் இருக்கும்.

சிம்புவோட 45வது படத்தை ஸ்டுடீயோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில், கெளதம் கார்த்திக் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். நார்தன் என்ற இயக்குனர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவரே இப்படத்தினை இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் மாஸ் லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close