
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சி இன்றைய நாளின் மிகப்பெரும் ரியால்டி ஷோ..
இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சாக்ஷி மீதும் லோஸ்லியா மீதும் கவினுக்கு காதல் மாதிரியான ஒரு பிம்பம் உருவாகியது.
சாக்ஷி கவினிடம் இரண்டு சாக்லெட் கொடுக்க, அதில் ஒன்றை கவின் லோஸ்லியாவிடம் கொடுக்க, இதையறிந்த சாக்ஷி ‘ நான் கவினுக்கு கொடுத்த சாக்லேட்டை எதற்காக நீ வாங்கினாய்’ என லோஸ்லியாவிடம் சண்டைக்கு ஏறினார்.
என்னால் உங்கள் இருவருக்கும் சண்டை வேண்டாம் எனக் கூறி அழுது கொண்டே அங்கிருந்து சென்றார் லோஸ்லியா.
இறுதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது கவின் – லோஸ்லியாவின் காதல் கதை….
Facebook Comments




