Spotlightசினிமா

கொட்டும் மழையிலும் குழந்தைகளுக்கு உணவு… நெஞ்சை உருக வைக்கும் ‘தளபதி’ ரசிகர்கள்!

ளபதி விஜய்யின் 45 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது தமிழகத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் தொடர்கிறது.

கேரளாவில், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு உணவு அளித்த விஜய் ரசிகர்கள், அப்போது மழை பெய்ததால், அங்கிருந்த ஒரு பாயை கொண்டு குழந்தைகள் நனையாதவாறு பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அனைவரும் மழையில் நனைந்து குழந்தைகளை நனையாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை மனமுறுக வைத்தது. இதோ அந்த வீடியோ

 

https://www.youtube.com/watch?v=J2bo1A67Ldw

Facebook Comments

Related Articles

Back to top button