
அருணாச்சல பிரதேசம் திராப் மாவட்டம் மேற்கு கோன்சா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திராங் அபோ.
இன்று அங்கு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ திராங் அபோ மற்றும் அவரது பாதுகாவலர்கள் உள்ளிட்ட 7 பேர் சுட்டுக்கொலை.
இந்த படுகொலை நாட்டையே பெரிதளவில் உலுக்கியுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருணாச்சல பிரதேசம் முதல்வர் கன்ராட் சங்மா பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
Facebook Comments




