Spotlight

லாஸ்லியாவை கீழே தள்ளிவிட்ட சாண்டி; அடுத்தடுத்து அரங்கேறும் டாஸ்க்குகள்!

 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 86ஆம் நாளான இன்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ள, நிலை தடுமாறி கீழே விழுந்த லாஸ்லியாவிற்கு காலில் அடிபடுகிறது.

மற்ற அனைவருக்கும் கால் வலி, உடல் சோர்வு ஏற்படுகிறது.

100வது நாளை நெருங்குவதால் டாஸ்க் ஒவ்வொன்றும் கடினமானதாக கொடுக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ…

Facebook Comments

Related Articles

Back to top button