Spotlightசினிமா

எம் ஜி ஆர் அவதாரமாக தளபதி.. இணையத்தை கலக்கிய போஸ்டர்!

லகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகரக்ளை தன்னகத்தே வைத்துள்ளவர் தளபதி விஜய். இன்று இவர் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதற்காக ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தளபதிக்கு தெரிவித்து வருகின்றனர்.

பல விதமான போஸ்டர்களில் தங்களது அன்பை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாதா 87 படக்குழுவினர் தளபதி விஜய்யை எம் ஜி ஆர் கெட்-அப் போன்று காட்சிப்படுத்தி தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

தலைவர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டேக் லைன் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button