Spotlightசினிமாதமிழ்நாடு

வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் பல சலுகைகளை அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், “ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை

விவசாயிகளிடம் பயன்பாட்டுக் கட்டணம் ஏப்ரல் 30 வசூலிக்கப்படாது.

காய்கறிகள், பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் வைப்பதற்கான கட்டணமும் ரத்து.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரு.10 லட்சம் வரை கடன்.

காய்கறிகள், பழங்கள் தங்கு தடையின்றி கிடைக்க கூடுதலாக 500 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button