Uncategorized

உலக கோப்பையை வடிவமைத்து இந்திய அணியை ஊக்குவித்த வேலம்மாள் பள்ளி!

லக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் சார்பாக யோகா தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 5001 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆரோக்கிய வாழ்வின் சிறப்பம்சம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று, உலக கோப்பை மாதிரி வடிவில் இருந்து கொண்டு அனைத்து மாணவர்களும் பார்ப்பவர்களை ஆச்சர்யமூட்டினர்.

மேலும், பல்வேறு துறையில் சாதனை படைத்த மாணவ மணிகளுக்கு பாராட்டுகளோடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button