
ராஜ பாண்டியன் இயக்கத்தில் ‘பிணம் தின்னி கழுகு’ என்ற குறும்படம் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அழகான ஒரு குடும்பத்தை இந்த மூட நம்பிக்கை கொண்ட ஒரு சில கழுகுகள் எப்படி சிதைக்கின்றன என்பதை பற்றியான ஒரு விழிப்புணர்வு படமாக இதை இயக்கியிருக்கிறார் ராஜ பாண்டியன்.
இதோ அந்த குறும்படத்தின் வீடியோ…
Facebook Comments





