Spotlightசினிமா

”சர்கார்” படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் நானே.. ஏ ஆர் முருகதாஸ் தெளிவான விளக்கம்!

சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் ராஜேந்திரன்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டதால், அவர் மேல் இருக்கும் மரியாதையானாலும் A .R முருகதாஸ் மற்றும் வருண் ஆகியோர் சமரச முடிவுக்கு வந்தனர்.

மேலும் படத்தில் கதைக்கான பங்களிப்பில் A .R முருகதாஸ் பெயர் மட்டுமே வரும்.

கதை, திரைக்கதை, இயக்கம் என்னுடைய பெயர் மட்டுமே வரும் என்று ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

Facebook Comments

Related Articles

Back to top button