Spotlightசினிமா

அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி… வெளிவந்த வீடியோ!

மிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. தல அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு படத்திற்கு முழுக்கு போட்டு விட்டார்.

இந்நிலையில், நேற்று ஷாலினி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, அஜித் ரசிகர்கள் #Happy BirthdayShalini Ajith என்ற ஹேஷ் டேக்கை மிகப்பெரும் அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் மிகப்பெரும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது பிறந்தநாளை கணவர், குழந்தைகள் மற்றும் நட்புகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஷாலினி அஜித்.

இதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

https://twitter.com/DheenaKarthi2/status/1197170218990063616?s=20

Facebook Comments

Related Articles

Back to top button