Spotlightசினிமா

தலைவருக்கு என்னா ஸ்டைலு… இணையத்தில் கசிந்த தர்பார் புகைப்படங்கள்!

ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவாகி வருகிறது ‘தர்பார்’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.

நேற்றைய படப்பிடிப்பில் எடுத்த ரஜினியின் லுக் இணையத்தில் மிகப்பெரும் வைரலாகி வருகிறது.

போலீஸ் அதிகாரி உடையில் ரஜினியின் ஸ்டைல் லுக்கை பார்த்து ரசிகர்கள் பூரித்து வருகின்றனர்.

இப்படம், நிச்சயம் மிகப்பெரும் வெற்றியடையும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button