Spotlightதமிழ்நாடு

கொரோனா எதிரொலி: 530 மருத்துவர்கள் நியமணம்.. முதல்வர் நடவடிக்கை!

மிழகத்தில் கொரோனாவின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அதை ஒடுக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது.

மருத்துவர்கள் இரவு பகல் பாராது அயராது உழைத்து வருகின்றனர். தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, கூடுதலாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் மற்றும் 1508 ஆய்வு நுட்புநர்கள் ஆகியோரை பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை.

கூடுதலாக 200 சிறப்பு அவசரகால ஊர்திகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு.

என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button