
தமிழகத்தில் இன்று மட்டும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் சுமார் 1,138 பேர்
இன்று 5723 தொற்றாளிகள் குணமாகி டிஸ்சார்ஜ். 77 பேர் மரணம்
ஆக மொத்தம் 2,20,716 தொற்றாளிகள், 3571 மரணங்கள்
Facebook Comments