
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,11,151 ஆக உயர்வு
சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 68,254 ஆக உயர்வு
தமிழகத்தில் ஒரேநாளில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,510 ஆக உயர்வு
தமிழகத்தில் ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 62,778 பேர் குணமடைந்துள்ளனர்.
Facebook Comments