Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 16,277லிருந்து 17,082ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று மட்டும் 549 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,576ல் இருந்து 11,125ஆக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரிப்பு

– தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button