Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மொத்தம் 646 பேருக்கு கொரோனா!

மிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 510 பேர். * சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 11,640

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்வு

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9. ஆக சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 லிருந்து 9,342 ஆக அதிகரிப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button