Spotlightசினிமா

’தியா’வாக வரும் ‘கரு’!

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கரு’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ?ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button