Spotlightசினிமா

சாக்‌ஷி மீது கவினுக்கு காதல்..?? சந்தேகம் கிளப்பும் அந்த காட்சி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கவின், லாஸ்லியா மற்றும் சாக்ஷி மூவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடைபெற்று வந்தது. இதில் கவின் கதறி அழுத நிகழ்வு பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில், கவின் ‘நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது’ என்ற பாடலை பாட அதை கேட்ட சாக்ஷி எழுந்து நின்று சிரிப்பை அடக்க முடியாமல், சிரித்துக் கொண்டே, கவின் மீது தலையணையை தூக்கி எறிகிறார்.

இதனால், இருவருக்குமான காதல் விளையாட்டு துவங்கியுள்ளது என்றே கூறலாம்.

இதோ அந்த வீடியோ..

Facebook Comments

Related Articles

Back to top button