
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
கொரோனா பாதிப்பு (இன்று மட்டும்) – 716
உயிரிழப்பு (இன்று மட்டும்) – 8
தமிழகத்தின் மொத்த பாதிப்பு – 8718
மொத்த உயிரிழப்பு – 61
சென்னையில் மட்டும் – 510
மொத்தம் குணமடைந்தவர்கள் – 2134

Facebook Comments





